View finder creation படைப்பு
சமூக பிரச்சினை குறித்து பேசும் ஒரு குறும்படம்
இதன் teaser கடந்த 13 ம் தேதி வெளியானது. படம் முழுக்க முழுக்க சமூக பாதுகாப்பு மற்றும் பிரச்சினை குறித்து பேசும் ஒரு குறும்படம் .....படம் இந்த ஆண்டு இறுதி வெளியாகும் என்று தெரிகிறது.
இதனை சமூக அக்கறையுள்ள அனைவரும் support பண்ணுங்க. மேலும் உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் share பண்ணுங்க. மறக்காமல் ( viewfinder creation ) channel ஐ subscribe பண்ணுங்க ..
Channel Link :
Black Lock Up | Official teaser | View Finder Cre…: http://youtu.be/Dn8vFan3C6M
No comments:
Post a Comment